| 73 வது சுதந்திர தின கொண்டாட்டம் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
73 வது தேசிய சுதந்திர தினக் கொண்டாட்டம் மதிப்பிற்குரிய பிரதேச செயலாளர் அவர்களின் தலைமையின் கீழ் பிங்கிரிய பிரதேச செயலக வளாகத்தில் நடை பெற்றது. அத்தோடு சுதந்திர தினத்தை முன்னிட்டு "ருக் ரோபண" நிகழ்வும், அலுவலக வலாகத்தை சுத்தம் செய்யும் சிரமதான நிகழ்வும் இடம் பெற்றது. |
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|



























