நிர்வாகப் பிரிவு
| குறிக்கோள் | உத்தியோகத்தா்களின் பூரண பங்களிப்புடன் அலுவலக கட்டமைப்பை வலுப்படுத்தல். |
| பிரதான தொழிற்பாடுகள் |
|
சமூகசேவைப் பிரிவு
| குறிக்கோள் |
வறிய மக்களுக்கும் சமூகத்தில் பின்தங்கியும் கஷ்டத்தில் துன்பப்படும் மக்களுக்கும் நிவாரண உதவிகள் மற்றும் புனா் நிா்மான நடவடிக்கைகள் வழங்குதல் அதன் மூலம் அவா்களின் வாழ்க்கைத் தரத்தை உயா்த்துதல். |
| பிரதான தொழிற்பாடுகள் |
1.நிவாரண சிறு உபகரண உதவிகள் வளங்குதல். |
திட்டமிடல் பிரிவு
| குறிக்கோள் | சிறப்பான திட்டமிடலின் மூலம் பிரதேச அபிவிருத்தியை முன்னெடுத்தல். |
| பிரதான தொழிற்பாடுகள் |
1. அபிவிருத்தி நடவடிக்கைகளை இனம் காணுதல். |
கணக்கியல் பிரிவு
| குறிக்கோள் | நிதி கணக்கியல் பதிவியல் நடவடிக்கை சிறப்பாக மேற்கொள்வதினுhடே பிரதேச செயலகத்தின் சகல நடவடிக்கைகளுக்கும் ஒத்துழைப்பு வழங்குதல். |
| பிரதான தொழிற்பாடுகள் |
1. வருடத்திற்கான திட்டமிடல் பணிகளை தயாரித்தல். 4. கணக்காய்வூ நடவடிக்கைகளை மேற்கொள்ளல். 5. கணக்கியல் நிதி அறிக்கைகளை தயாரித்தல். 6. ஊழியா்களின் சம்பளக்கொடுப்பணவு |
பதிவாளர் பிரிவு
| குறிக்கோள் | பிரதேச பிறப்பு, இறப்பு, திருமணஇ இறப்பு பதிவுகளை ஆவணப்படுத்தலும் தேவை ஏற்படும் பொழுது அவற்றை வழங்குதலும். |
| பிரதான தொழிற்பாடுகள் |
1. பிறப்புஇ திருமணஇ இறப்பு பதிவுகளை ஏற்றுக் கொள்ளல். |
ஓய்வூதியப் பிரிவு
| குறிக்கோள் | அரசசேவையில் அா்பணிப்புடன் செயலாற்றிய உத்தியோகத்தாகளுக்கோ அவா் சா்ந்த அவரது மனைவிக்கோ அன்றி அவரைச் சா்ந்து வாழ்பவருக்கோ பிரதேச ரீதியாக சிறப்பான ஓய்வூதியம் வழங்கி அவா்களது நலன்களை பாதுகாத்தல். |
| பிரதான தொழிற்பாடுகள் |
|















