எண் வழங்கப்படும் சேவை கிராம சேவகரால் வழங்கப்பட வேண்டிய சேவை சேவைக்கு எடுக்கப்படும் அதிகபட்ச காலம்
01 பண்பு / பதிவுச் சான்றிதழ் வழங்குதல் சான்றிதழ்கள் இருப்பின் 15 நிமிடங்கள்
வதிவிடத்தை உறுதிப்படுத்தல் தேவைப்படின் (தனிப்பட்ட திருப்தி) 03 நாட்கள்
02 வருமானச்  சான்றிதழ் வழுங்குவதற்கான பரிந்துரை செய்தல் பிரதேச செயலாளருக்கு பரிந்துரை வழங்குதல் 03 நாட்கள்
03 மதிப்பீட்டு சான்றிதழ்களை வழங்குதல் பிரதேச செயலாளருக்கு பரிந்துரை வழங்குதல் 02 நாட்கள்
04 மதிப்பீட்டு அறிக்கைகள் பிரதேச செயலாளருக்கு பரிந்துரை வழங்குதல் 02 நாட்கள்
05 அடையாள அட்டைகளை வழங்குதல் சான்று செய்து பிரதேச செயலாளரிடம் ஒப்படைத்தல் 07 நாட்கள்
அடையாள அட்டையை பிரதேச செயலகத்தில் இருந்து பெற்றுக்கொண்டபின் அதை உரிய நபருக்கு கையளித்தல் 03 நாட்கள்
06 பலா மரம் வெட்டுதல் ஒரு மரத்தை வெட்டுவதற்கான பரிந்துரை 01 நாள்
ஒன்றுக்கு மேற்பட்ட பரிந்துரைகள் (திருப்திகரமாயின்) 03 நாட்கள்
07 வெட்டிய மரங்களை  கொண்டுசெல்ல அனுமதிப்பத்திரம் பிரதேச செயலாளருக்கு பரிந்துரை வழங்குதல் 02 நாட்கள்
மரங்களை முத்திரையிடல் 1/2 நாள்
08 துப்பாக்கி உரிமத்துக்கான பரிந்துரை பிரதேச செயலாளருக்கு பரிந்துரை வழங்குதல் 03 நாட்கள்
09 வெடி பரிந்துரை அளித்தல் 03 நாட்கள்
10 மரண அறிக்கைகளை வழங்குதல் இயற்கையான இறப்பு அறிக்கை 03 மணித்தியாலங்கள்
11 வணிகப் பதிவு பிரதேச செயலாளருக்கு பரிந்துரை வழங்குதல் 03 நாட்கள்
12 புகார்களின் அறிக்கைகளை வழங்குதல் நடப்பாண்டில் நிகழ்திருப்பின் 01 நாள்
முன்னைய ஆண்டில் நிகழ்திருப்பின் 03 நாட்கள்
13 பொது உதவிக்கு பரிந்துரை பிரதேச செயலாளருக்கு பரிந்துரை வழங்குதல் 03 நாட்கள்
14 காலம் கடந்த பிறப்பு மற்றும் இறப்பின் பதிவுகள் பரிந்துரை அளித்தல் 03 நாட்கள்
15 மாணவர் உதவித்தொகை விண்ணப்பங்களுக்கான பரிந்துரை பிரதேச செயலாளருக்கு பரிந்துரை வழங்குதல் 02 நாட்கள்
16 விலங்குகளை கொண்டுசெல்ல  அனுமதி பிரதேச செயலாளருக்கு பரிந்துரை வழங்குதல் 03 நாட்கள்
17 நில உரிமையை உறுதிப்படுத்துதல் பிரதேச செயலாளருக்கு பரிந்துரை வழங்குதல் 03 நாட்கள்
18 மின்சாரம் மற்றும் தண்ணீர் வசதிக்கான பரிந்துரைகள் பரிந்துரை அளித்தல் 03 நாட்கள்
19 அனர்த்த நிவாரணத்துக்கான பரிந்துரை உடனடியான அறிக்கைகளை பிரதேச செயலாளரிடம் கையளித்தல் 06 மணித்தியாலங்கள்
விரிவான அறிக்கைகளை சமர்ப்பித்தல் 03 நாட்கள்
20   பரிந்துரை அளித்தல் 03 நாட்கள்
21 பல்வேறுபட்ட தேவைகளுக்கு அறிக்கைகள் மற்றும் பரிந்துரைகளை வழங்குதல் தேவைப்படும் ஆவணங்கள் மற்றும் அறிக்கைகள் கிடைக்கப்பெற்றிருப்பின் பரிந்துரை அளித்தல் 03 நாட்கள்
22 தன்னார்வ அமைப்புகளின் பதிவு தேவைப்படும் ஆவணங்கள் மற்றும் அறிக்கைகள் கிடைக்கப்பெற்றிருப்பின் பரிந்துரை அளித்தல் 03 நாட்கள்
23 அரச நிலங்கள் சம்பந்தப்பட்ட கடமைகள் சட்டவிரோதமான குடியிருப்புகள் பற்றிய அறிக்கை உடனடியாக
தேவைப்படும் ஆவணங்கள் மற்றும் அறிக்கைகள் கிடைக்கப்பெற்றிருப்பின் பரிந்துரை அளித்தல் 07 நாட்கள்
24 கல் / மணல் / கனிம கட்டளைக்கு அனுமதி வழங்குதல் பிரதேச செயலாளருக்கு பரிந்துரை வழங்குதல் 07 நாட்கள்
25 மதுபான அனுமதி பிரதேச செயலாளருக்கு பரிந்துரை வழங்குதல் 07 நாட்கள்
26 அமைதி அதிகாரிகளாக கடமைகள் சிறு முரண்பாடுகளை தீர்த்தல் 03 நாட்கள்
27 ஜனாதிபதி நிதி உதவி பெற்றுக்கொடுத்தல் பிரதேச செயலாளருக்கு பரிந்துரை வழங்குதல் 02 நாட்கள்

செய்தி மற்றும் நிகழ்வுகள்

20
பிப்2022
இரண்டாம் மொழி (தமிழ்) பயிற்சி வகுப்பின் கலாச்சார கச்சேரி

இரண்டாம் மொழி (தமிழ்) பயிற்சி வகுப்பின் கலாச்சார கச்சேரி

நல்லிணக்கம்  வடமேற்கு தேசிய கல்வியியல் கல்லூரியை மையமாகக் கொண்டு...

04
பிப்2020
73 ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டம்

73 ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டம்

73 வது சுதந்திர தின கொண்டாட்டம்   73...

குடியுரிமை சாசனம்

Scroll To Top